*நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் மீது பேசிய ராகுல் காந்தி, பாரத மாதா மணிப்பூரில் படுகொலை செய்யப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு.. பாரதீய ஜனதா கட்சியினர் தேச விரோதிகள் என்றும் காட்டமாக விமர்சனம். *கும்பகர்ணணன் பேச்சை ராவணன் கேட்டுக் கொண்டிருந்தது போன்று அதானி மற்றும் அமித்ஷா பேச்சை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருப்பதாக ராகுல் காந்தி புகார்.. பாஜக அரசின் ஆணவத்தால் முதலில் மணிப்பூரும் இப்போது அரியானாவும் பற்றி எரிவதாக குற்றச்சாட்டு.Continue Reading

*ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட்டிருந்ததை நீக்கிக்கொண்டது மக்களவைச் செயலகம். . இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்ததை அடுத்து நடவடிக்கை. *நாடாளுமன்றத்திற்கு திரும்பி ராகுல் காந்தி அவை நிகழச்சிகளில் பங்கேற்பு.. காந்தி சிலைக்கு மாலை அணிவி்ப்பு, இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் வாழ்த்தி வரேவேற்பு. *ஆன் லைன் விளையாட்டுக்கு தடை என்பது கொள்கை முடிவு என்று தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதம்.. நேரில்Continue Reading

*ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு..எம்.பி. பதவி தொடருவதால் திங்கள் கிழமை நாடாளுமன்றக் கூட்டத்தில் ராகுல் பங்கேற்க வாய்ப்பு. *அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டதற்கு உரிய காரணத்தை சூரத் நீதிமன்றம் கூறாததால் தண்டனையை நிறுத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் விளக்கம்.. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு நாள் குறைவாக தண்டனை கொடுத்திருந்தாலும் தகுதி நீக்கத்திற்கு ஆளாகி இருக்காமாட்டார் என்றும் கருத்து. *பொது வாழ்க்கையில்Continue Reading

ஜுலை,29- மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடை பயணத்தை கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களை கடந்து வந்த இந்த யாத்திரை ஸ்ரீநகரில்  ஜனவரி 30 ஆம் தேதி நிறைவடைந்தது.  மொத்தம் . 4,000 கி.மீ. ராகுல் நடந்தார். மக்களவை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில் ராகுல், தனதுContinue Reading

ஜுலை,21- அவதுதூறு வழக்கில் விதிக்கப்பட்டு உள்ள இரண்டு ஆண்டு சிறைத்  தண்டனையை நிறுத்தி வைக்க கோரும் ராகுல் காந்தியின் மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க குஜராத் அரசுக்கும், புர்னேஷ் மோடிக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது அவதூறு வழக்கில் குற்றவாளி என்று  சூரத் நீதிமன்றம் கூறிய தீர்ப்பை நிறுத்தி வைக்க கோரி ராகுல் காந்தி தாக்கல் செய்த மனுவை விசாரித்த குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் பிரச்சக்,  கடந்த 8-ஆம் தேதி கூறியContinue Reading

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வயலில் இறங்கி நடவுப்பணிகளைக் கவனித்த வீடியோ காட்சி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து உள்ளது. அவர் டெல்லியில் இருந்து இமாச்சல் பிரதேசம் மாநிலம் சிம்லாவுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அரியானா மாநிலம் சோனிபத்தில் வயல்வெளியில் விவசாய வேலைகள் நடந்து கொண்டிருப்பதை கவனித்தார். உடனே காரை நிறுத்தச் சொல்லி அந்த வயலுக்குச் சென்று விவசாயிகளிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். பிறகு ராகுல் காந்தி விவசாயப் பணிக்குContinue Reading

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிறை செல்லாமல் தப்பிக்க வழி உண்டா என்று அவரை போற்றுகிறவர்கள் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர் சிறையில் அடைக்கப்படுவதைக் காண்பதற்கு அரசியல் எதிரிகள் இன்னொரு பக்கம் காத்திருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது கர்நாட மாநிலம் கோலாரில் நடைபெற்றக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர், பிரதமர் மோடியை ‘மோடி’ என்ற பெயர் கொண்ட வேறு சிலரோடு சேர்த்துக் கூறிய கருத்துகளே கிரிமனல்Continue Reading

*காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டு உள்ள இரண்டு ஆண்டு சிறைத் தண்டனைக்கு தடை விதிக்க குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு.. மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செயது பரபரப்பு தீர்ப்பு. *இரண்டு வருட சிறைத்தண்டனைக்கு தடை விதிக்க ராகுல் காந்தி முன்வைத்த கோரிக்கை ஏற்புடையது அல்ல..சூரத் நீதிமன்றம் விதித்த தண்டனையில் தலையிட விரும்பவில்லை என்றும் நீதிபதி கருத்து. *ராகுல் காந்தி வழக்கை அரசியல் மற்றும் சட்ட ரீதியாக எதிர்கொள்ள நடவடிக்கை..Continue Reading

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் விதிக்கப்டட இரண்டு வருட சிறைத் தண்டனைக்கு தடை விதிக்க குஜராத் மாநில உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கீழ் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான அவருடைய மேல் முறையீட்டு மனுவையும் நீதிபதி ஹேமந்த் பிரச்சாக் தள்ளுபடி செய்து உள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல்காந்தி, மோடி என்ற பெயரைக் குறிப்பிட்டு விமர்சனம் செய்திருந்தார். இது,Continue Reading

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்க்கச் செல்லும் வழியில் போலிசால் தடுத்து நிறுத்தப்பட்டு பின்னர் ஹெலிகாப்டரில் அழைத்துச் செல்லப்பட்டார். மாநிலத்தின் தலைநகர் இம்பாலுக்கு விமானம் மூலம் சென்றடைந்த ராகுல் காந்தியை கலவரத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றான சுராசந்த்பூர் செல்லும் வழியில் பிஷ்னுப் பூர் என்ற இடத்தில் போலிசார் மறித்தார்கள். அவர்கள், “நீங்கள் சாலை வழியாக சென்றால்  கையெறிக் குண்டுகள் வீசப்படும் அபாயம்Continue Reading