அமைச்சராகிறார் டி.ஆர்.பி.ராஜா… இன்று காலை ராஜ்பவனில் பதவியேற்பு…
2023-05-11
மே.11 தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனான மன்னார்குடி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா இன்று பதவியேற்கிறார். தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்று 2 ஆண்டுகள் முடிவடைந்து 3-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தமிழக அமைச்சரவையில் 3 முறை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அமைச்சர் ராஜகண்ணப்பனின் இலாக்கா மாற்றம், அமைச்சர் உதயநிதிஸ்டாலின் நியமனம் உள்ளிட்ட மாற்றங்களின் வரிசையில், கடந்தContinue Reading