ஜம்மு-காஷ்மீர் தாக்குதல் விவகாரம் – தீவிரவாதிகளைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை
2023-04-21
ஏப்ரல்.21 ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில், அதில் தொடர்புடையை தீவிரவாதிகளைப் பிடிக்க பாதுகாப்புப் படையினர் கிராமம் கிராமமாக தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநில ரஜோரி பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது கையெறி குண்டு வீசப்பட்டதில் ராணுவ வீரர்கள் 5 பேர் பலியானார்கள். ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இதைத்தொடர்ந்து, ரஜோரி, பூஞ்ச் மற்றும்Continue Reading