ஆகஸ்டு,07- உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் நிறைவடையும் தறுவாயில் உள்ளது. கட்டுமானத்துக்கு தேவையான தகரம் முதல் தங்கம் வரை பக்தர்கள் நன்கொடையாக வழங்கி வருகிறார்கள். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ராமர் கோயில் திறப்பு விழா நடை பெறுகிறது. ராமர் கோயிலுக்கு சத்ய பிரகாஷ் சர்மா என்பவர், வித்தியாசமான நன்கொடையை வழங்க முடிவு செய்துள்ளாரஇவர் உத்தரபிரதேச மாநிலம் அலிகாரை. சேர்ந்தவர் ,பூட்டு தயாரிக்கும் கலைஞர். தனதுContinue Reading