விசாரணைக்கு சென்று வந்த இளைஞர் மரணம். போலிஸ் மீது புகார்.
2023-07-13
ஜூலை, 13- சென்னையில் திருட்டுப் புகார் தொடர்பான விசாரணைக்கு காவல் நிலையம் சென்று விட்டு வீடு திரும்பிய 24 வயது இளைஞர் உயிர் இழந்தது சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை எம்.ஜி.ஆர் நகர் நல்லான் பிள்ளை தெருவைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரை எம்ஜிஆர் நகர் போலீசார், வீடு ஒன்றில் இருந்து நகை காணமல் போனது தொடர்பாக புதன்கிழமை அன்று அழைத்துச் சென்று விசாரணை செய்துள்ளனர். பிறகு ஶ்ரீதரை இன்று (Continue Reading