ஜனவரி-03, அஜித்தின் ‘விடாமுயற்சி’, ஷங்கரின் ‘கேம்சேஞ்சர்’ பாலாவின் ‘வணங்கான்’ ஆகிய மூன்று படங்கள் பொங்கலுக்கு வருவதாக இருந்தன.தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தியேட்டர்களையும், இந்த படங்கள் ஆக்கிரமித்து கொள்ளும் என்பதால், நடுத்தர மற்றும் சின்ன பட்ஜெட் படங்கள் பொங்கலுக்கு தலை காட்ட தயங்கின. இந்த நிலையில், விடாமுயற்சி, பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாது என அதன் தயாரிப்பு நிறுவனம் அறிவித்து விட்டது. அந்த படத்தை திரையிட இருந்த பல நூறு தியேட்டர்கள் ‘காலி’யாகContinue Reading

ஜனவரி-1, முன்னொரு காலத்தில் தீபாவளி, பொங்கல் பண்டிகை என்றால் , கொத்து கொத்தாக தமிழ்நாட்டில் சினிமாக்கள் ரிலீஸ் ஆகும்.அது –ஒரு கனாக்காலமாகி விட்டது. இப்போது ஒன்றிரண்டு படங்களே வெளியாகின்றன.அதுவும், பெரிய நட்சத்திரங்களின் படங்கள் மட்டுமே. இந்த பொங்கலுக்கு மூன்று படங்கள் வெளிவருவதாக இருந்தது. அஜித்தின் ‘விடாமுயற்சி’, பாலாவின் ‘வணங்கான்’ மற்றும் பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் ‘கேம் சேஞ்சர்’ ஆகிய படங்களே அவை.   லைகா நிறுவனம் தயாரித்துள்ள விடாமுயற்சியை மகிழ்Continue Reading

ஆகஸ்டு,16- நந்தா- பிதாமகன் படங்களை தொடர்ந்து இயக்குநர் பாலாவும், நடிகர் சூர்யாவும் ‘வணங்கான்’படத்துக்காக இணைந்தனர். சூர்யா, கீர்த்தி ஷெட்டி ஜோடியாக நடிக்க, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கன்னியாகுமரியில் இதன் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. சில நாட்களில் பாலாவுக்கும் சூர்யாவுக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. முட்டல்-மோதல் விரிந்து பரந்ததால், படத்தில் இருந்து சூர்யா விலகிகொண்டார்.   ‘இந்தக் கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களால், சூர்யாவுக்கு இது உகந்ததாக இருக்குமா என்றContinue Reading