யூ டியூபில் வீடியோ போட்டால் பணம் கொட்டுகிறது..ஒரே நாளில் 10 யூ டியூப் சேனல் நிர்வாகிகளிடம் ஐ.டி. சோதனை.
கொச்சி.. ஜுன்,-24. கேரள மாநிலத்தின் பல்வேறு இடங்களில சுமார் 10 முக்கிய யூ டியூப் வலைப்பதிவாளர்கள் மற்றும் காட்சி உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இவர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். எர்ணாகுளம், பத்தனம்திட்டா திருச்சூர், ஆலப்புழா, கோட்டயம் மற்றும் காசர்கோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்ட சோதனையில், ஆலுவாவில்Continue Reading