வருமான வரி ஏய்ப்பைக் கண்டுபிடிக்கும் சாப்ட் வேர், இனி எச்சரிக்கை தேவை !
ஆகஸ்டு, 05- வருமான வரி ஏய்ப்பு செய்யும் மாத சம்பளக்காரர்களை கண்டறியும் நடவடிக்கைகளை வருமான வரித்துறை தீவிரப்படுத்தி உள்ளது. மாதச்சம்பளம் பெறுவோர்களின் மொத்த ஆண்டு வருவாயில் இருந்து வீட்டு வாடகை, நன்கொடைகள் உள்ளிட்ட பல்வேறு செலவுகளை கழிக்க வருமான வரி சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. அனைத்துக் கழிவுகளும் போக ஆண்டு வருவாய் 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருந்தால் வருமான வரி செலுத்த தேவையில்லை. வீட்டு வாடகை ஆண்டுக்கு 1Continue Reading