ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காத விஜய்சேதுபதி!
2023-07-19
ஜுலை,19- ‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் கடந்த 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாவீரன்’. சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியானது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் , யோகி பாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. ‘மாவீரன்’ திரைப்படத்திற்குContinue Reading