கோவை விமான நிலைய விரிவாக்கம் – குத்தகைக்கு மட்டுமே நிலம் விடப்படும் என நிதியமைச்சர் தகவல்
2023-04-23
ஏப்ரல்.23 கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு எடுக்கப்படும் நிலத்தின் உரிமையை முழுவதுமாக மத்திய அரசுக்கு மாற்றப்படாது என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தமது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு அரசு இந்திய விமான நிலைய ஆணையம் மற்றும் மத்திய அரசாங்கத்திற்கு தேவையான நிலத்தை குத்தகைக்கு மட்டுமே வழங்கும். முன்பு போல உரிமையை மத்திய அரசுக்கு மாற்றாது. விமான நிலையம் இந்திய விமான நிலையContinue Reading