விவசாயிகளுக்கு திமுக ஆட்சி கொண்டுவந்த திட்டங்கள்.. ஸ்டாலின் பட்டியல்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பின் மண்ணும் செழித்துள்ளது; மக்களும் செழித்துள்ளனர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளர்ர். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் “வேளாண் வணிக திருவிழா 2023” உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கண்காட்சி மற்றும் வேளாண் வணிக கருத்தரங்கை அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேசியதாவது.. வேளாண் துறை வளர்ச்சி என்பது மக்களின் வாழ்வோடும், உயிரோடும் தொடர்புடையது. ஒரு நாட்டின் செழிப்பின் அளவுகோல், வேளாண் துறைContinue Reading