பூண்டு, தக்காளி, வெங்காயம் விலை கொஞ்சம் குறைந்ததா ?
ஆயிரம் ஏற்பாடுகள் செய்தாலும் சென்னையில் சில்லைறை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ 140 வரை தான் விற்கப்படுகிறது. கோயம்பேடு காய்கறி சந்தையிலும் தக்காளி மொத்த விலையில் மாற்றம் எதுவுமில்லை. அங்கு மொத்த வியாபாரத்தில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ 110 ஆக இருக்கிறது. மூன்று நாட்களுக்கு முன்பு மொத்த வியாபாரத்தில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ 90 ஆக இருந்தது. அதோடு 20 ரூபாய் கூடிContinue Reading