முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தை இழிவுபடுத்துவதா? ஆளுநருக்கு வைகோ கண்டனம்
வெளிநாட்டு முதலீடுகள் பற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சும் செயல்பாடுகளும் எல்லை மீறி போய் கொண்டு இருப்பதாக அவர் கூறி இருக்கிறார். நீலகிரியில் நடைபெற்ற தமிழ்நாடு அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் தலைமை தாங்கி பேசிய ஆளுநர் ரவி, வெளிநாடு சென்று பேசி அழைப்பதால் மட்டும் முதலீட்டாளர்கள் வரமாட்டார்கள் என்றும், பேரம் பேசுவதில் அவர்கள், மிக கடினமான தன்மைContinue Reading