எஸ்.பி.வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கிடைத்தது.
2023-06-07
சென்னை மாநகராட்சியில் அதிமுக ஆட்சி காலத்தில் சாலை சீரமைப்பு மற்றும் மழைநீர் வடிகால் அமைப்பதற்கான டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்து உள்ளது கடந்த 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் சாலைகள் சீரமைக்க, ரூ. 300 கோடி மதிப்பிலும், மழை நீர் வடிகால் கட்டமைப்புகளுக்கு ரூ. 290 கோடி மதிப்பிலும்,Continue Reading