ட்ரோன் மூலம் காற்றின் தன்மையை அளவிடும் அமைப்பு – காப்புரிமையை பெற்றது கோவை வேளாண் பல்கலைக்கழகம்.!
மே.12 கோவை வேளாண் பல்கலைக்கழகத்திற்கு ட்ரோன் மூலம் காற்றின் தன்மை குறித்து அளவீடு செய்யும் அமைப்பிற்கான காப்புரிமையை மத்திய அரசு வழங்கியுள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திறகு ஆளில்லா விமானம் மூலம் மருந்து தெளிக்கும் முறையில் காற்றின் தன்மை குறித்து அளவீடு செய்யும் அமைப்பிற்கான காப்புரிமை மத்திய காப்புரிமை ஒன்றியத்தால் வழங்கப்பட்டுள்ளது. ஆளில்லா விமானம் மூலம் பயிர்களை தாக்கும் நோய், களை மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்த மருந்து தெளிக்கும் முறை தற்சமயம்Continue Reading