தொட்டுப் பார், சீண்டிப்பார் என்று பேசுவது முதல்வருக்கு அழகா என்று கேட்டுள்ள அண்ணாமலை.. இன்னும்..
2023-06-16
ஜுன் 16… கடந்த காலங்களில் திமுக எத்தனை முறை சிபிஜ விசாரணை கேட்டு உள்ளது என்பதை பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை பட்டியலிட்டு உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட வீடியோ பதிவில் திமுகவை யாரும் சீண்டிப் பார்க்க வேண்டாம் என்று எச்சரித்து இருந்தார். இதற்கு பதிலளித்து அண்ணாமலை வெளியிட்டு உள்ள அறிக்கை கொஞ்சம் சூடாகவே உள்ளது..படியுங்கள்.. “தொட்டுப் பார், சீண்டிப் பார் என்றெல்லாம் பேசுவது. கட்சி மேடைகளிலே, கூட்டம் கலையாமல்Continue Reading