சென்னை. சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு தயாராகுமாறு தொண்டர்களை திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கேட்டுக்கொண்டு உள்ளது.   சென்னையில் நடைபெற்ற திமுக உயர் நிலை செயல் திட்டக்குழு, தமிழ்நாட்டை மேம்படுத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து இருக்கிறது. மத்திய பாஜக அரசின், மக்கள் விரோத, ஜனநாயக விரோத, அரசியல் சட்ட விரோத செயல்பாடுகளை கண்டித்தும் தீர்மானம் இயற்றப்பட்டு உள்ளது. மீனவர்களின் நலன்களை மத்திய அரசு காக்க வேண்டும், கடந்தContinue Reading

*எடப்பாடி பழனிசாமி மீதான நெடுஞ்சாலை துறை முறைகேடு வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு.. பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது டெண்டர் விடுவதில் ரூ 4800 கோடிக்கு முறைகேடு நடந்தது என்பது வழக்கு. *மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கு ஒரு கோடியே ஆறு லட்சம் பேர் தேர்வு … மற்றவர்களுக்கு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்குமாறுContinue Reading

“அறச்சீற்றம் கொண்டு கண்ணகி எரித்திட்ட மதுரை நகரத்தில், லட்சக்கணக்கான நூல்கள் கொண்ட இந்த நூலகத்தினால் அறிவுத் தீ பரவப் போகிறது என்று கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மு.க. ஸ்டாலின் மதுரையில் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய அவர், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியின் இரு கண்கள் என நான் அடிக்கடி சொல்வது,Continue Reading

*யமுனா ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் டெல்லியில் தாழ்வான இடங்களை தண்ணீர் சூழ்ந்தது..பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை. மேட்ரோ ரயில் போக்குவரத்து பாதிப்பு. *டெல்லியின் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் வெள்ளம் சூழ்ந்தது.. தலை நகரில் குடி தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல். *இமாச்சல் பிரதேசத்தில் கன மழையால் பல இடங்களில் நிலச்சரிவு.. முக்கிய சுற்றுலா மையங்களான குலு மற்றும் மணாலி நகரங்கள் முடக்கம். *ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து நாளை மதியம் சந்திராயன் – 3Continue Reading

அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து உள்ளார் இதனை விளக்கி அவர், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் ஒன்று எழுதி உள்ளார்.கடிதத்தில் அவா் கூறியிருப்பதாவது.. செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவி நீக்கம் செய்தது தொடர்பான தங்களுடைய கடிதம் முற்றிலும் புறக்கணிக்கப்பட வேண்டிய ஒன்று.அது குறித்து சட்ட நுணுக்கங்களை உங்களுக்கு தெளிவுபடுத்த இந்த கடிதத்தை எழுத நேரிட்டுள்ளது. நீங்கள்,Continue Reading

அமலாக்கத் துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட கடந்த இரண்டு நாட்களாக ஏராளமான கேள்விகள் முன் வைக்கப்படுகின்றன. இந்த கேள்விகளில் முக்கியமானது அமலாக்கத்துறையால் கைதி என்று அறிவிக்கப்பட்ட பிறகு செந்தில் பாலாஜியை அவர் அனுமதிக்கப்பட்டு இருந்த ஓமந்தூரார் மருத்துவமனைக்குச் சென்று முதலமைச்சர் சந்தித்தது ஏன் என்பதுதான். இது தொடர்பாக சென்னையில் பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதைப் பார்க்கலாம்.. “இந்தாண்டு ஆஸ்கார் விருது கொடுத்தால் அமைச்சர்Continue Reading