போக்குக் காட்டும் 11 கட் சிகள்.. வலை வீசும் கூட்டணிகள்.. பலம் என்ன?
ஜுலை, 20- மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள ஆளும் பாஜக கூட்டணி கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் நேற்று முன்தினம் (செவ்வாய் கிழமை) ஒரே நாளில் கூடி ஆலோசனை நடத்தின. காங்கிரஸ் உள்பட 26 எதிர்க்கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், 38 கட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன. இந்த இரு கூட்டணிகளிலும் இணையாமல் 11 கட்சிகள் உள்ளன. அந்த கட்சிகளுக்கு மக்களவையில் இப்போது 91Continue Reading