சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்தில் 2 பேர் பலி – 2 பெண்கள் படுகாயம்
2023-04-15
ஏப்ரல்.15 சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டி பகுதியில் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 2 பெண்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விளாம்பட்டி பகுதியில் பிரவீன் ராஜா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 40க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளது. இந்த தொழிற்சாலையில் 100க்கும் மேற்பட்டContinue Reading