முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு 3 வருட சிறை..
2023-06-16
காவல் துறையின் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. பெண் காவல் துறை கண்காணிப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் விழுப்புரம் நீதிமன்றம் இந்த பரபரப்பு தண்டனையை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது திருச்சி,புதுக்கோட்டை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த போது பாதுகாப்புப் பணிகளை கவனிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது ராஜேஷ் தாஸ் சகContinue Reading