June 19, 23 அரவிந்த் கெஜ்ரிவாலின் அனைத்து தேசிய பயணங்களுக்கும் பஞ்சாப் முதல்வர் ஏற்பாடு செய்து வருகிறார். அவர் முதல்வரா அல்லது பைலட்டா என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை? என்று முதல்வர் பகவந்த் மானை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கினார். பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. அம்மாநிலத்தில் குர்தாஸ்பூரில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றContinue Reading

ஏப்ரல் 17 அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியாவை நேசிப்பதாக கூறுகிறார் ஆனால் உண்மையில் அவர் தனது பதவியை நேசிக்கிறார் என்று பா.ஜ.க.வின் தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பிட் பத்ரா குற்றம் சாட்டினார். டெல்லி கலால் கொள்கை (மதுபான கொள்கை) முறைகேடு வழக்கில் ஏப்ரல் 16ம் தேதி பகல் 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. அதன்படி, அரவிந்த் கெஜ்ரிவால் சி.பி.ஐ.Continue Reading

ஏப்ரல் 17 இன்று தங்களின் வீழ்ச்சியை ஆம் ஆத்மி கொண்டு வரும் என்பது பா.ஜ.க.வுக்கு தெரியும் என்று ராகவ் சதா தெரிவித்தார். டெல்லி கலால் கொள்கை (மதுபான கொள்கை) முறைகேடு வழக்கில் ஏப்ரல் 16ம் தேதி பகல் 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. அதன்படி, அரவிந்த் கெஜ்ரிவால் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.Continue Reading

தற்போது இந்தியாவில், பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி, மா.கம்யூ., பகுஜன் சமாஜ் கட்சி (B.S.P), தேசிய மக்கள் கட்சி (N.P.P) ஆகிய ஆறு கட்சிகள் மட்டுமே தேசியக்கட்சிகளாக இருக்கின்றன. இந்தியாவில், 2012, அக்டோபர் மாதம் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்டது. கடந்த பத்து ஆண்டுகளில் மெல்ல மெல்ல வளர்ந்து, இன்று பஞ்சாப்பிலும் டெல்லியிலும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கிறது. கட்சிகளுக்கான சட்டத்தின்படி, ஒரு கட்சி, நான்கு மாநிலங்களில், 6Continue Reading