தலைப்புச் செய்திகள்.. (26-12-2023)
*தேசியக் கட்சிகள் தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மை உடன் நடத்துவதால் பாரதீய ஜனதா கட்சியுடன் எப்போதும் கூட்டணி இல்லை .. சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு. *திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு அடியோடு கெட்டு விட்டது, போதைப் பொருள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது … அதிமுக பொதுக்குழுவில் பேசிய எடப்பாடி பழனிசாமி திமுக அரசு மீது சரமாரி புகார். *நாடாளுமன்ற பாதுகாப்பை உறுதி படுத்தContinue Reading