அம்மா உணவகங்களை மூட வேண்டாம்.. சாமனிய மக்கள் கோரிக்கை !
2023-08-03
ஆகஸ்டு,03- ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது, நிறைவேற்றிய திட்டங்களில் அடித்தள மக்கள் பலன் அடைந்த மகத்தான திட்டம்- ’அம்மா உணவகம்’. ஏழை-எளிய மக்கள் பசியால் துவளக்கூடாது எனும் நோக்கில் கடந்த 2013-ம் ஆண்டு இதனை கொண்டு வந்தார். காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் மிகக்குறைந்த விலையில் இங்கு உணவு வழங்கப்பட்டது. சோதனை முயற்சியாக சென்னையில் முதன் முதலில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. அன்றாடம்Continue Reading