June 14, 23 சென்னை: தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்த நிலையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையின் 6வது தளத்தில் அவர் சிகிச்சையில் உள்ளார். அவர் அனுமதிக்கப்பட்டபோது உயர் ரத்த அழுத்தம் இருந்ததாகவும் அது தற்போது சீராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர் அனுமதிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட இசிஜி-யில் மாறுபாடுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அவர் தொடர்ந்து மயக்கContinue Reading

June 14, 23 கரூர்: மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கரூரில் பல்வேறு இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கரூரில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு அவரது சகோதரர் அசோக்குமார் வீடு மற்றும் நண்பர்கள் வீடு என 10 இடங்களில் நேற்று (ஜூன் 13) காலை 8 மணி அளவில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர். சோதனையானது பல்வேறு குழுக்களாக பிரிந்துContinue Reading

June 14, 23 அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்படுவதற்கு காரணமான போக்குவரத்துத்துறை பணி நியமன வழக்கின் பின்னணி குறித்து தற்போது பார்க்கலாம்.. 2011 முதல் 2015 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக சென்னை அம்பத்தூரை சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் ஆகியோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர். இதனையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் சென்னை, கரூர்,Continue Reading

June 13, 23 ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் கருத்துக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர்களும், நிர்வாகிகளும் கடுமையான கண்டனத்தை  தெரிவித்துள்ளனர். அவர்கள் அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறுமாறு பாரதீய ஜனதாவை வலியுறுத்தி இருக்கிறார்கள். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து பேசியிருந்தார். அதில் 1991 முதல் 1996ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் தமிழ்நாட்டின் பல்வேறு துறைகளில் ஊழல் காணப்பட்டதாகவும், முன்னாள்Continue Reading

ஏப்ரல் 17 48 மணி நேரத்திற்குள் அண்ணாமலை பகிரங்க மண்ணிப்புக் கேட்க வேண்டும் என்றும், ரூ. 500 கோடி நஷ்ட ஈடு கேட்டும் திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்த நிலையில், பாஜக குறித்து ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதற்காக பதிலுக்கு ரூ. 500 கோடி நஷ்ட ஈடு கேட்டு அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதற்கு முன்னர் BGR நிறுவனத்திற்கு முறைகேடாக திமுக வழங்கிய ஒப்பந்தத்தை வெளிக்கொண்டுContinue Reading

ஏப்ரல் 16 ட்விட்டர் என்பது தரம் கெட்ட நபர்கள் செய்யும் விமர்சனங்களால் நிரம்பியுள்ளன. அவ்வாறு செய்பவர்களை நான் பிளாக் செய்து விடுகிறேன் என்று எஸ்.வி. சேகர் தெரிவித்துள்ளார். உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில், நடிகரும் திரைப்பட இயக்குனருமான பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த எஸ்.வி.சேகர் தரிசனம் மேற்கொண்டார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த எஸ்.வி.சேகர் கூறுகையில், ”நேரடியாக அண்ணாமலை குறித்து எந்த கருத்தும் கூறவில்லை, தினம்தோறும்Continue Reading

ஏப்ரல் 16 தமிழ்நாட்டிற்கு வந்து தமிழை அழிக்க நினைத்தவர் இந்தியால் தமிழை அழிக்க முடியாது என்று தெரிந்து கொண்டு தற்போது மூக்கறுப்பட்டு போய் உள்ளதாக ஆளுநரை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சாடியுள்ளார். கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மதிமுக மாணவரணி மாநில செயலாளர் பால சசிகுமார் திவ்யா திருமணத்தினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தலைமை கழகச் செயலாளர் துறை வைகோ ஆகியோர் தலைமையேற்று முன் நின்றுContinue Reading

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதில், மருத்துவர்கள், ஐ.பி.எஸ் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், 31 முதுகலைப்பட்டதாரிகள், 8 பெண்கள் உட்பட மொத்தம் 189 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் 222 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல், மே 10ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கி, ஏப்.20ம் தேதி வரை நடைபெறுகிறது. ஏப்ரல் 21ம் தேதி வேட்புContinue Reading

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி அமையும் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பாக இரு கட்சிகளின் நிர்வாகிகளும் பல வகையான கருத்துகளை வெளியிட்டதால் அண்மைக்காலமாக இரு தரப்பினரிடையே பிரச்சனை இருந்துவருகிறது. இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “2024 மக்களவைத் தேர்தல் கூட்டணியைப் பொறுத்தவரை பேசி முடிவு செய்ய வேண்டியContinue Reading

பா.ஜ.க-வின் 44-ம் ஆண்டு நிறுவனநாளான இன்று, உலகிலேயே மிஸ்டு கால் மூலம் உறுப்பினர் சேர்க்கையை அறிமுகப்படுத்திய கட்சி பா.ஜ.க-தான் என்றும், 365 நாள்களும் பா.ஜ.க-வுக்கு உறுப்பினர் சேர்க்கைதான் என்றும் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். முன்னதாக பா.ஜ.க-வின் 44-ம் ஆண்டு நிறுவனநாள் இந்தியா முழுவதும் அந்தந்த மாநிலங்களிலுள்ள பா.ஜ.க அலுவலகங்களில் இன்று கொண்டாடப்பட்டது. டெல்லியில் பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதே போன்று தமிழ்நாட்டிலும்,Continue Reading