மாணவி பலாத்காரம். குற்றவாளிக்கு மாவுக்கட்டு
டிசம்பர்-26, சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனை 15 நாள் நீதிமன்ற காவலில் இருக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட இருக்கிறார். போலீஸ் விசாரணையின் போது கை மற்றும் காலில் முறிவு ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டு உள்ளார். மாணவிக்கு நேரிட்ட பாதிப்பு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திContinue Reading