டிசம்பர்- 26, அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதைக் கண்டித்து நாளை சாட்டையால் அடித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உள்ள அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. “நாளை காலை 10 மணிக்கு என்னை நானே சாட்டையால் அடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளேன். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை காலில் செருப்பு அணிய மாட்டேன். நாளையில் இருந்து 48Continue Reading

டிசம்பர்-26, பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து அதிமுக சார்பில் நாளை தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகங்கள் முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டு உள்ளார். இன்னொரு அறிக்கையில் திமுக அரசு தான் குற்றவாளிகளை ஊக்குவித்தும், காப்பாற்றவும் செய்கிறதோ என அச்சம் ஏற்பட்டு உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிContinue Reading