தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் :ரூ.44,098 கோடி – 500 மதுபானக் கடைகள் விரைவில் மூடப்படும் என அறிவிப்பு
2023-04-13
தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுபானக் சில்லறை விற்பனைக் கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டாஸ்மாக் எனப்படும் அரசு மதுபானக் கடைகள் மூலம் 8047.91 கோடி ரூபாய் கூடுதல் கிடைத்துள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022- 2023 ஆம் ஆண்டில் ஆயத்தீர்வை வருவாய் மூலமாக ரூ. 10,401.56 கோடியும், மதிப்புக்கூட்டு விற்பனை வரிContinue Reading