14 Apr 2023 மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்ட நிலையில், இன்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நாளை மறுநாள் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தலைநகரான டெல்லியில் மிகப்பெரிய தேசிய கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகளை தோற்கடித்து 2013ம் ஆண்டு ஆம் ஆத்மிContinue Reading

தற்போது இந்தியாவில், பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி, மா.கம்யூ., பகுஜன் சமாஜ் கட்சி (B.S.P), தேசிய மக்கள் கட்சி (N.P.P) ஆகிய ஆறு கட்சிகள் மட்டுமே தேசியக்கட்சிகளாக இருக்கின்றன. இந்தியாவில், 2012, அக்டோபர் மாதம் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி கட்சி தொடங்கப்பட்டது. கடந்த பத்து ஆண்டுகளில் மெல்ல மெல்ல வளர்ந்து, இன்று பஞ்சாப்பிலும் டெல்லியிலும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கிறது. கட்சிகளுக்கான சட்டத்தின்படி, ஒரு கட்சி, நான்கு மாநிலங்களில், 6Continue Reading