ஜூன் 27 கிரெடிட் கார்டு வழியாக நடைபெற்ற வர்த்தக பரிமாற்றத்தின் கடன் நிலுவைத் தொகை 2 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ள நிலையில் ரிசர்வ் வங்கி என்ன சொல்கிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். கிரெடிட் கார்டு என அழைக்கப்படும் கடன் அட்டை வழியாக நடைபெற்ற வர்த்தக பரிமாற்றத்தின் கடன் நிலுவைத் தொகை தவணை, முதன்முறையாக 2 லட்சம் கோடி ரூபாயை கடந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது. ரொக்கContinue Reading

June21, 23 பாரத ஸ்டேட் வங்கியின் தற்போதைய நிர்வாக இயக்குநர் சுவாமிநாதன் ஜானகிராமன் இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.  இவருடைய நியமனத்திற்கு அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கி உள்ளது. பதவியேற்ற நாளில் இருந்து 3 ஆண்டுகள் அந்த பதவியில் நீடிக்கமுடியும். ஆர்பிஐ சட்டப் படி, ரிசர்வ் வங்கியில் 4 துணை ஆளுநர்கள் இருக்க வேண்டும். ஏற்கனவே துணை ஆளுநராக இருந்த எம்.கே.ஜெயின் பதவிக்காலம் முடிவடைந்தContinue Reading