மெர்க்கண்டைல் வங்கி மீது புகார், பல நூறு கோடிக்கு கணக்குக் காட்டவில்லை என குற்றச்சாட்டு.
2023-06-30
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி 4,410 கோடி ரூபாய் அளவிற்கு முறையாக கணக்கு காட்டவில்லை என வருமான வரித்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளன.. தூத்துக்குடியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் மெர்க்கண்டைல் வங்கிக்கு இந்தியா முழுவதும் 500- க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன இந்த வங்கியின் தூத்துக்குடி தலைமை அலுவலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை காலையில் ஆரம்பித்து இரவு வரை வருமானவரித்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். கடந்த ஐந்துContinue Reading