தேர்தலுக்கு தயாராகிறது பாஜக. மாநிலங்களுக்கு புதிய தலைவர்கள். மததிய அமைச்சரவையும் மாற்ற முடிவு.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டு இருப்பதால் அரசியல் கட்சிகள் அதனை சந்திக்க தயாராகி வருகின்றன. ஆளும் பாரதீய ஜனதா கட்சி தெலங்கானா, ஆந்திரா, ஜார்க்கண்ட், பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்களுக்கும் புதிய தலைவர்களை நியமனம் செய்துள்ளது. தெலங்கானா மாநில பாஜக தலைவராக கிஷண் ரெட்டி நியமனம் செய்யப்பட்டு உள்ளர். செகந்திபாத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான இவர் மோடி அமைச்சரவையி்ல் சுற்றுலாத் துறை அமைச்சராக இருக்கிறார். ஆந்திர மாநில பாஜக தலைவராகContinue Reading