பச்சையே OK …. பிங்க் கலர், கல்தா கொடுத்துரும்…. எச்சரிக்கும் சைபர் கிரைம்!
2023-06-28
ஜூன்- 28 நம்ம ஊரில்தான் உலகில் உள்ள அனைத்து விதமான போலி செயலிகளைப் பயன்படுத்தி, தங்களது சொந்த தகவல்களுடன் பணத்தை இழப்பவர்கள் அதிகம். அதுவும் விதவிதமான பொய்களை நம்பி ஏமாறும் மக்கள் நமது ஊரில்தான் அதிகம் இருப்பார்கள் போல. எப்படியும் வாரத்திற்கு ஒரு புகாராவது காவல் நிலையத்தினை வந்தடைந்து விடுகிறது. காவல்துறை பலமுறை மக்களை எச்சரித்தாலும் யாரும் அதனை அப்போதைக்கு மட்டும் கேட்டுக்கொண்டு அதன் பின்னர் அவற்றை, மறந்து விடுகின்றனர்.Continue Reading