June 15, 23 அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்ததற்கான காரணங்களை அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. பினாமி சொத்துகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கான காரணங்களை அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம்தான் ஹாட் நியூஸாக மாறியுள்ளது. தற்போது நெஞ்சு வலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, அறுவைContinue Reading

June 15, 23 சில வழக்குகளுக்காக சிபிஐ-க்கு அளித்திருந்த பொதுவான முன் அனுமதியை தமிழக அரசு திரும்பப் பெற்றது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய புலனாய்வுத் துறை எந்த ஒரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக இருந்தாலும், அந்தந்த மாநில அரசின் முன் அனுமதியைப் பெறவேண்டும் என டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச் சட்டம் 1946, {Delhi Special Police Establishment Act, 1946 (Central Act XXVContinue Reading

June 14, 23 செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க கோரி அவரது வழக்கறிஞர்கள் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு வாதிட்டனர். தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இந்த மனு மீதான விசாரணையின்போது அமலாக்கத்துறை, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்றவியல் சட்டம் பொருந்தாது, செந்தில் பாலாஜி தான் கைதாவார் என்று தெரிந்தே, மெமோவை வாங்க மறுத்துவிட்டார். அவரதுContinue Reading

June 14, 23 சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியை வரும் 28-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டவிரோதமாகContinue Reading