மீண்டும் நடை பயணம், ராகுல் காந்தி ஆயத்தம்.
ஜுலை,29- மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடை பயணத்தை கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களை கடந்து வந்த இந்த யாத்திரை ஸ்ரீநகரில் ஜனவரி 30 ஆம் தேதி நிறைவடைந்தது. மொத்தம் . 4,000 கி.மீ. ராகுல் நடந்தார். மக்களவை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில் ராகுல், தனதுContinue Reading