உடுமலையில் பீட்ரூட் அறுவடை பணிகள் தீவிரம் – கேரளாவிற்கும் விற்பனைக்கு அனுப்பும் விவசாயிகள்
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே குடிமங்கலம் பகுதியில் பல ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள பீட்ரூட் கிழங்குகள் அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. உடுமலை அடுத்த குடிமங்கலம் பகுதியில் சொட்டுநீர் பாசனம் மூலம் பீட்ரூட் சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது. மலைப்பகுதிகளில் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்த பீட்ரூட், தற்போது சமவெளிப் பகுதிகளிலும் சாகுபடி செய்யப்படுகிறது. அறுவடை செய்யப்படும் பீட்ரூட்டை சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதற்கு வசதியாக வெவ்வேறு காலங்களில்Continue Reading