தமிழ் நாட்டு காங்கிரசார் மீது ராகுல் காந்தி வருத்தம், அழகிரி எதிர்ப்பாளர்கள் கப்சிப் !
ஆகஸ்டு,06- தமிழக காங்கிரஸ் தலைவராக நான்கு ஆண்டுகளுக்கு மேல் கே.எஸ்.அழகிரி தொடர்கிறார். தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநில காங்கிரஸ் தலைவரை மாற்றுவதை கட்சி மேலிடம் வழக்கமாக வைத்துள்ளது. வழக்கத்துக்கு மாறாக கே.எஸ். அழகிரி, தலைவர் நாற்காலியில் தொடர்ந்து அமர்ந்திருப்பது மூத்த தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. தலைவர் பதவியை கைப்பற்ற நினைக்கும் சில எம்.பி.க்களும் அதிருப்தியில் இருந்தனர்.மாநிலத் தலைவரை மாற்ற வேண்டும் என்று உரத்த குரலில் ஓங்கி ஒலித்தனர். இந்த விவகாரம்Continue Reading