ஜுலை, 25- சென்னையில் பிரபல டெக்ஸ்டைல் உரிமையாளரின் கார் மோதி 60 வயது முதியவர் இறந்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி உள்ளது. கே.கே நகரை சேர்ந்த ரவிவர்மா என்பவர் இரு சக்கர வாகனம் ஒன்றில் தியாகராயர் நகரில் உஸ்மான் சாலை மேம்பாலம் வழியாக கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று ரவிவர்மா ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் பின்புறமாக மோதியது.   இதில் தூக்கிContinue Reading

சேலத்தில் டாஸ்மாக் கடையில் காலையிலேயே மது விற்கப்படுவதற்கு எதிரான போராட்டத்தின் போது, குடித்துக் கொண்டிருந்தவர்களை கடைக்குள் வைத்துப் பூட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கடைக்குள் சிக்கிக்கொண்ட குடிகாரர்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். சேலம் டவுன் பேருந்து நிலையம் அருகே உள்ள தாதுபாய் குட்டை டாஸ்மாக் மதுபான கடையில் இந்த நிகழ்வு அரங்கேறியது. வழக்கம் போல இந்த மது பான கடையில உள்ள பாரில் இன்று காலையிலேயே குடித்து கொண்டிருந்தனர்.அதுவும்Continue Reading

இந்தி திரைப்பட உலகில் பிரபலமாக இருக்கும் நடிகை இலியானா கர்ப்பமானதாக வெளியான செய்தி வலைதளத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஒரு பெண் கர்ப்பம் ஆவது இயற்கை தானே, இதில் என்ன விவாதம் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். அவருக்கு திருமணம் ஆகவில்லை என்பதால் தான் விவாதமே. இலியானா டி குரூஸ் என்ற இவர் மும்பையில் கடந்த 1987ஆம் ஆண்டு பிறந்தவர். இப்போது வயது 36. கடந்த 2006 ஆம் ஆண்டில்Continue Reading

ஏப்ரல்-18. கோயம்புத்தூில் குடும்பப் பெண்ணை ஆசைக்கு இணங்குமாறு வலியுறுத்திய சாமியார் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்ககப்படுகிறது. கோவை மாநகர போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் அதே ஊரைச் சேர்ந்த 36 வயதுப் பெண் ஒருவர் கொடுத்துள்ள புகார் சாமியாருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட அந்தப் பெண் கணவர் கார்த்திக் உடன் ஐதராபாத் நகரத்தில் வசித்து வந்து உள்ளார்.அவர்களுக்கு ஆறுContinue Reading

சென்னையில் மேலும் ஒரு நிதி நிறுவனம் மோசடி செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. செம்பியம் தி பரஸ்பர சகாய நிதி நிறுவனம் 200 கோடி ரூபாய் வரை மோசடி செய்து இருப்பது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது. அந்த நிதி நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று பேரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மோசடிப் புகாருக்கு ஆளாகி உள்ள தி பரஸ்பர சகாய நிதி நிறுவனம், செம்பியம் பாரதி சாலையில் கடந்தContinue Reading

பஞ்சாப் மாநிலம் பதிண்டா வில் இந்திய ராணுவ முகாமில் நான்கு பேர் எதற்காக சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்று பிடிபட்ட ராணுவ வீரர் வாக்குமூலம் அளித்து உள்ளார். கடந்த 12 ஆம் தேதி விடியற்காலையில் முகாமில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். இவர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். ராணுவ முகாமுக்குள் நடந்த துப்பாக்கிச் சூடு என்பதால் பதிண்டா நிகழ்வு நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிகழ்வு நடப்பதற்குContinue Reading

  இந்தியா முழுவதும் கடந்த ஆறுமாதங்களில் இல்லாத வகையில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் கோவிட் காரணமாக 20 பேர் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 52 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. ஒவ்வொரு நாளும் பாதிக்கப்படுகிவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்து இருக்கிறது. கடந்த அக்டோபர் மாதத்தில் தான் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்தனர். அதன் பின் வெள்ளிக்கிழமைContinue Reading