கொரோனாவிலிருந்து மீண்டார் எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் – தனியார் மருத்துவமனையிலிருந்து டிஸ்ஜார்ஜ்
2023-04-06
உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. ஈவிகேஎஸ் இளங்கோவன் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார். ஈரோடு கிழக்குத் தொகுதியில் அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிபெற்றார். இதைத் தொடர்ந்து, அவர் எம்.எல்.ஏவாக முறைப்படி பதவியேற்றுக்கொண்ட நிலையில், கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி திடீர் உடல் நலக்குறைவால்,சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில்Continue Reading