பொன்முடி மீது அடுக்கடுக்கான குற்றங்கள்.. அமலாக்கத்துறை விளக்கம்.
ஜூலை, 18- செம்மண் எடுத்து விற்றதில் கிடைத்த பணத்தை அமைச்சர் பொன்முடி இந்தோனேசியா நாட்டில் முதலீடு செய்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாக அமலாக்க இயக்குனரகம் தெரிவித்து உள்ளது. அவருடைய வீட்டில் நடைபெற்ற சோதனை மற்றும் விசாரணை குறித்து அமலாக்கதுறை இயக்குநரகம் இன்று மாலை அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பது வருமாறு… சட்டப் பேரவை உறுப்பினர் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சராகப் பணியாற்றி வரும் கே. பொன்முடியுடன் தொடர்புடைய ஏழு இடங்களில்Continue Reading