திமுக மோதல் உச்சக்கட்டம்! மைக்கை பிடுங்கி ’’மாவட்டம்’’ரகளை!
ஜுலை,25- ’நெல்லை எனக்கு தொல்லை’ என திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அடிக்கடி சலித்துக்கொள்வார். நெல்லையிலிருந்து பிரிந்து உருவான தென்காசியும்,திமுகவுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. என்ன காரணம்? தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்த செல்லத்துரை சில மாதங்களுக்கு முன்பு,கட்சித் தலைமையால் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா, மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துசெல்லத்துரை ஆதரவாளர்கள் சென்னை அண்ணா அறிவாலயம் முன் ரகளையில் ஈடுபட்டு பரபரப்பைContinue Reading