அண்ணாமலை ஜூலை 14-ல் நேரில் ஆஜராக வேண்டும்: டி.ஆர்.பாலு அவதூறு வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
June 15, 23 திமுக எம்பி டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் ஜூலை 14-ம் தேதி நேரில் ஆஜராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி, திமுக பிரமுகர்கள் 12 பேரின் சொத்து பட்டியலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்தார். இதையடுத்து குற்றச்சாட்டப்பட்டவர்களிடம்Continue Reading