ஜனவரி-1. உலக மாக பணக்காரரான எலான் மஸ்க் அவருடைய பெயரை எக்ஸ் வலை தளத்தில் மாற்றி இருப்பது புத்தாண்டு நாளில் அனைவரையும் கவனிக்கச் செய்து உள்ளது. டெஸ்லா கார் நிறுவனத்தின் உரிமையாளர், வான் வெளி ஆராய்ச்சியில் ஈடுப்பட்டு வரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சொந்தக்காரர், எக்ஸ் (டுவிட்டர் )நிறுவனத்தின் அதிபதி என பல அடையாளங்களை கொண்ட எலான் மஸ்க் நடந்த முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்பை தீவிரமாகContinue Reading

ஏப்ரல் 20-ம் தேதிக்குள் கட்டணம் செலுத்தாத டுவிட்டர் கணக்குகளின் புளூ டிக்குகள் அகற்றப்படும் என்று அந்நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியது முதல், எலான் மஸ்க் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறார். ட்விட்டர் நிறுவனத்தில் வருவாயை பெருக்கும் வகையில் பல்வேறு கெடுபிடிகளை மஸ்க் விதித்து வருகிறார். குறிப்பாக ப்ளூ டிக் பெற கட்டணம், ப்ளூ டிக் சேவையை தொடர்ந்து பெற மாதாந்திர கட்டணம், விளம்பரமின்றி பார்க்கContinue Reading