தீவிரவாதிகளுக்கு சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்ததாக புகார்.. விசாரணையில் புதிய தகவல்.
2023-06-16
சென்னை மாநகரில் இரண்டு மாதங்களில் இரண்டு போலி பாஸ்போர்ட் தயாரிப்பு கும்பல்கள் பிடிப்பட்டு உள்ளன. இவர்களில் ஒருவர் தீவிரவார இயக்கத்தைச் சோர்ந்தவர். இதனால் தீவிரவாதிகளுக்கும் போலி பாஸ்போர்ட்டுகளை தயாரித்துக் கொடுத்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை தீவிரமடைந்து உள்ளது. வெளிநாட்டவர் மண்டல பதிவு அலுவலகத்தில் சார்பில் புகார் ஒன்று கடந்த 10- ஆம் தேதி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டதை அடுத்த இந்த மெகா மோசடி வெளிச்சத்துக்கு வந்துள்ளது.Continue Reading