பொள்ளாச்சியில் சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு- தடையை மீறி உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது
2023-04-12
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாநிலத்திலேயே இல்லாத வகையில் அதிக சொத்துவரியை உயர்த்தியுள்ள நகராட்சியைக் கண்டித்து பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம்Continue Reading