June 15, 23 தங்கள் கல்வி நிறுவனங்களில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் செயல்படுத்தியுள்ள புதிய திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக தமிழகத்துடன் வரலாற்று தொடர்பு கொண்ட திட்டமாக இது பார்க்கப்படுகிறது. திருப்பதி என்றாலே ஏழுமலையான் தரிசனமும், லட்டு பிரசாதமும் தான் பலருக்கும் நினைவில் தோன்றும். அதேசமயம் திருப்பதியிலேயே தரிசனம் செய்ய முடியாது. அங்கிருந்து திருமலைக்கு ஏறிச் சென்று பக்தர்கள் தரிசிக்க வேண்டும். இங்குள்ள கோயில்களை நிர்வகித்து வருவது TTDContinue Reading

விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தி நிலையம் எதிரே உள்ள ஆவின் பால் விற்பனை நிலையத்தில் வாங்கிய குல்பியில் ஈ இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டம் ஒருங்கிணைந்து விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களின் ஆவின் பால் உற்பத்தி நிலையம் விழுப்புரம் திருச்சி சாலையில் உள்ளது. இந்த கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களின் சேர்மனாக திமுக பிரமுகர் தினகரன் இருந்துவருகிறார். இவர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் நிலையம்Continue Reading