`கைம்பெண்களை `கங்கா பாகீரதி’ என அழைக்க வேண்டும்” – மகாராஷ்டிர பா.ஜ. அமைச்சரின் கோரிக்கையால் சர்ச்சை
2023-04-15
ஏப்ரல் 15 “கைம்பெண்களை ’கங்கா பாகீரதி’ என்று அழைப்பது தொடர்பான திட்டம் பரிசீலனையில் மட்டுமே இருக்கிறது. இத்திட்டம் முறைப்படி தாக்கல் செய்யப்பட்டு விவாதிக்கப்படும் முன்பு எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்பதை உறுதியாகக் கூறுகிறேன்” – அமைச்சர் மகாராஷ்டிராவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருப்பவர் மங்கள் பிரபாத் லோதா. பிரபல பில்டரான லோதா, கைம்பெண்களை ’கங்கா பாகீரதி’ என்று அழைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாகContinue Reading