பலித்தது பாதிக்கப்பட்ட பெண்களின் சாபம்….. நாகர்கோவில் காசிக்கு கிடைத்த தண்டனை இது தானா?
2023-06-14
June 15, 23 நூற்றுக்கணக்கான பெண்களை ஏமாற்றி அவர்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய நாகர்கோயில் காசிக்கு ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது. பெண்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி சமூக வலைத்தளங்களில் ஏமாற்றி வந்தவர், நாகர்கோயில் காசி. இவர், தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த 120 க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் இளம் பெண்களைக் காதலிப்பதாக கூறி ஏமாற்றியுள்ளார். ஏமாந்த பெண்களிடம் பணமோசடி மற்றும் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டுவதாக மிரட்டிContinue Reading