தேசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் – பதக்கம் வென்ற கோவை மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு!
2023-04-04
அரியானா மாநிலத்தில் நடைபெற்ற 2023 MTB சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டியில் கோவையைச் சேர்ந்த 3 மாணவர்கள் சாம்பியன்ஷிப் பதக்கங்களை வென்றனர்.Continue Reading