குழந்தையின் கை அகற்றம். விசாரணைக் குழு அறிக்கையை ஏற்க பெற்றோர் மறுப்பு.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த ஒன்றரை வயது குழந்தையின் கை எடுக்கப்பட்டதற்கு மருத்துவர்களின் தவறான சிகிச்சை காரணமில்லை என்று விசாரணை நடத்திய மருத்துவர்கள் குழு தெரிவித்து உள்ளது. Pseudomonas கிருமியினால் ஏற்படும் மூளைத்தொற்று ரத்தநாளத்தைப் பாதித்ததால் கையில் இரத்த ஓட்டம் பாதிப்பு ஏற்பட்டது. இதனாலோய கையை எடுக்க வேண்டிய நிலை உருவானதாகவும் அவர்கள் விளக்கம் அளித்து உள்ளனர். விசாரணைக் குழுவின் விளக்கத்தை ஏற்க குழந்தையின் பெற்றோர்Continue Reading