விரும்பத்தகாத தொழிலதிபர்களை சந்திக்க ராகுல் காந்தி வெளிநாட்டுக்கு செல்வார்…. குலாம் நபி ஆசாத் பகீர் தகவல்
விரும்பத்தகாத தொழிலதிபர்களை சந்திக்க ராகுல் காந்தி வெளிநாட்டுக்கு செல்வார் என்பதற்கு 10 உதாரணங்களை என்னால் கொடுக்க முடியும் என்று முன்னாள் காங்கிரஸ்காரர் குலாம் நபி ஆசாத் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கடந்த தினங்களுக்கு முன் டிவிட்டரில், அதானி பெயருடன், காங்கிரஸில் இருந்து விலகிய குலாம் நபி ஆசாத், ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரெட்டி, ஹிமாந்தா பிஸ்வா சர்மா மற்றும் அனில்Continue Reading